காகிதத்தில் ஒரு எழுத்து,
இருந்தும் அவனை மறக்காமல்
வாழ்வதே என் தலை எழுத்து..
நேரம் இல்லை என்னவனுக்கு
என்னை நினைபதற்க்கு..
... அவனைதவிர மனமில்லை
மற்றவனை சுமபதர்க்கு..
அன்றோ - ஒரு நாள்
வார்த்தையில் "யார்" என்றான்
இன்றோ - அதை காட்டிவிட்டான்
வாழ்கையில் "யார்" என்று....
எனக்கு வலிகள் , வேதனைகள் புதிதல்ல
அதை தருகிற மனிதர்கள்தான் புதிது...
ஒருமாதம் கடந்து விட்டேன்
வலிகளையும் நீ தந்த காயங்களையும்
இத்துடன் நான் அதை புதைத்துவிடுக்கிறேன் ...
சின்னதொரு கோரிக்கை காதலர்களுக்கு
"காதலுக்கு ஒரு உயிரும் உணர்வும் இருக்கிறது
அதை உணர்ச்சியாக மட்டும் பார்க்காமல்
காதல் செய்வீர்" !!!!

0 comments:

Post a Comment

Followers